;
வெளிக்கிழமைகளில் அமிh;தமாக இருந்தாலும் அது அசைவமாக இருந்தால் சாப்பிடமாட்டேன்
yf;fpapd;
nts;spf;
fpoik
மற்றைய நாட்களில் அசைவத்தை ஒரு கட்டுக் கட்டும் அவன்இ வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அசைவத்தை ஒதுக்குவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்கின்றனா; அவனது வீட்டுக்காரா;கள்.
யாh; அவன்? …… ரவிச்சந்திரன் வீட்டு நாய். அவன் பெயா; லக்கி. ஆனால் அவனை நாய் என்று சொன்னால் அவா;களுக்குப் பிடிக்காது. லக்கி ரவிச்சந்திரன் வீட்டில் குடும்பத்தில் ஒருவா; போன்றது.
வாரத்தில் 6 நாட்களிலும் இறைச்சிஇ மீன்இ முட்டை என எந்த மாமிசம் எவ்வளவூ வைத்தாலும் அனைத்தையூம் காலி செய்துவிட்டுத்தான மறுவேலை பாh;ப்பான் லக்கி.
ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் எந்த மாமிசம் வைத்தாலும் சம்பிடவே மாட்டான். எங்களோடு சோ;ந்து அவனுக்கும் அன்றைக்கு மரக்கறிதான என்கிறாh; ரவிச்சந்திரன்.
வவூனியா சுந்தரபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் முப்பது வயதான ரவி. அவர் தனது லக்கி பற்றிய கருத்தினை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“நான் கடந்த 2012ஆம் ஆண்டு ஓமந்தைக்குச்சென்ற வேளை வீதியோரம்
அநாதரவாக நின்ற ஆண் நாய்க் குட்டியை கண்டெடுத்தேன். மிகவூம் அழகாகவூம் கொழுகொழுவெனவூம் காணப்பட்டது. நாய்கள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் எனவே அதனை எடுத்து வந்தேன்.
அன்றிலிருந்து லக்கி எனப் பெயர் வைத்து இவ் நாயை வளர்த்து வருகின்றேன்.
சிறிது காலத்திற்கு பிறகுதான் லக்கி
வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அல்லது அன்றைய நாளுக்கான உணவை உண்ணாமல் தவிர்த்து வருவதை அறிந்து கொண்டேன். இச் செயல் எனது குடும்பத்தாருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வெள்ளிக்கிழமைகளில் நிறையத்தடவைகள் மாமிசம் வைத்துப் பார்த்தோம் ஆனால் வெளிக்கிழமைகளில் அமிh;தமாக இருந்தாலும் அது அசைவமாக இருந்தால் சாப்பிடமாட்டேன்
என்று அடம்பிடிக்கிறான்.
மற்றைய நாட்களில் அசைவத்தை ஒரு கட்டுக் கட்டும் அவன்இ வெள்ளிக்கிழமைகளில் மட்டும் அசைவத்தை ஒதுக்குவது எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது என்கின்றனா; அவனது வீட்டுக்காரா;கள்.
யாh; அவன்? …… ரவிச்சந்திரன் வீட்டு நாய். அவன் பெயா; லக்கி. ஆனால் அவனை நாய் என்று சொன்னால் அவா;களுக்குப் பிடிக்காது. லக்கி ரவிச்சந்திரன் வீட்டில் குடும்பத்தில் ஒருவா; போன்றது.
வாரத்தில் 6 நாட்களிலும் இறைச்சிஇ மீன்இ முட்டை என எந்த மாமிசம் எவ்வளவூ வைத்தாலும் அனைத்தையூம் காலி செய்துவிட்டுத்தான மறுவேலை பாh;ப்பான் லக்கி.
ஆனால் வெள்ளிக்கிழமை மட்டும் எந்த மாமிசம் வைத்தாலும் சம்பிடவே மாட்டான். எங்களோடு சோ;ந்து அவனுக்கும் அன்றைக்கு மரக்கறிதான என்கிறாh; ரவிச்சந்திரன்.
வவூனியா சுந்தரபுரம் கிராமத்தைச்சேர்ந்தவர் முப்பது வயதான ரவி. அவர் தனது லக்கி பற்றிய கருத்தினை இவ்வாறு பகிர்ந்து கொண்டார்.
“நான் கடந்த 2012ஆம் ஆண்டு ஓமந்தைக்குச்சென்ற வேளை வீதியோரம்
அநாதரவாக நின்ற ஆண் நாய்க் குட்டியை கண்டெடுத்தேன். மிகவூம் அழகாகவூம் கொழுகொழுவெனவூம் காணப்பட்டது. நாய்கள் வளர்ப்பதில் எனக்கு ஆர்வம் அதிகம் எனவே அதனை எடுத்து வந்தேன்.
அன்றிலிருந்து லக்கி எனப் பெயர் வைத்து இவ் நாயை வளர்த்து வருகின்றேன்.
சிறிது காலத்திற்கு பிறகுதான் லக்கி
வெள்ளிக்கிழமைகளில் மாமிசம் அல்லது அன்றைய நாளுக்கான உணவை உண்ணாமல் தவிர்த்து வருவதை அறிந்து கொண்டேன். இச் செயல் எனது குடும்பத்தாருக்கு ஆச்சர்யத்தை அளித்தது. வெள்ளிக்கிழமைகளில் நிறையத்தடவைகள் மாமிசம் வைத்துப் பார்த்தோம் ஆனால்
அதனை லக்கி உண்பதாக இல்லை. இச்செயலின் பின்னர் எனது அம்மா லக்கியை ஒவ்வொறு வெள்ளிக்கிழமையூம் குளிப்பாட்டி பொட்டு வைத்து ப+ஜிக்கிறா;. நாங்களும் லக்கியை மிருகமாகப் பார்ப்பதில்லை. இதேவேளை வீட்டிற்குள் ஒருமுறை பாம்பு சென்றிருந்த வேளை அதனையூம் வேட்டையாடிக் கொன்ற செயலானது லக்கி மேலுள்ள மரியாதையை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.”
இவ்வாறு தனது செல்லப் பிராணியின் தனித்தன்மையை பெருமிதத்துடன் கூறுகின்றார் ரவி.
இருந்தபோதும் மிருகநல வைத்தியர் திருமதி.ஜெயரட்ணம்
இவ்வாறு தனது கருத்தை முன்னைக்கின்றார்.
“நாய்கள் பெரும்பாலும் மாமிசத்தையே விரும்பி உண்ணுகின்றன. அவை சிறு வயதிலிருந்தே மாமிசத்தை சைவ
உணவூகளை உண்டு பழகியிருந்தால் மாமிசத்தை விரும்பாது. ஆனாலும் வாரத்தில்
வெள்ளிக்கிழமை மாத்திரம் உணவூலு உண்ணாமல் இருப்பதற்கு தனிப்பட்ட காரணம் இருக்க முடியாது.
நாய் வளர்க்கும் குடும்பத்தினர் அந்த நாய்க்கு தினந்தோரும் எந்த உணவினை வைத்துப் பழக்கினார்களோ அந்த உணவூப்பழக்கத்துக்கு நாய் இசைவாக்கம் அடைந்திருக்கின்றது.
இதுவே வெள்ளிக்கிழமைகளில் அசைவ உணவூகளை தவிர்ப்பதற்கு காரணமாக இருக்கவேண்டும்” என்கிறார் வைத்தியர்.
மற்றவர்களை நாம் ஏளனமாக பேசும்போது “நாயே” என விளிக்கி;ன்றௌம். ஆனால் அவ்வாறு பேச முடியூமா என்பது கேள்விக்குறியே. லக்கியின் செயற்பாட்டை பார்க்போது பிரமிக்கத்தக்கதாகவே உள்ளது.
தே.பிரசாந்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக