வெள்ளி, 10 அக்டோபர், 2014
மாற்றுத்திறனாளிகள் என்பதில் தப்பில்லை
சொர்க்கத்தின்
குழந்தைகள்;;;
உலகின் சிறந்த படங்களின் வரிசையில் ஈரானியப் படங்களுக்கு கணிசமான இடமுண்டு; பெரும்பாலும் கலைப்படங்களாவே வெளிவருகின்றதனாலேயோ என்னவோ இத்திரைப்படங்கள் உலகளவில் பேசப்படுவது மட்டுமன்றி பல விருதுகளையும் பெற்று விடுகின்றன. இந்தவகையில் 1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் மசித்மசிதி இயக்கி வெளிவந்த childrens of heaven (சொர்க்கத்தின் குழந்தைகள்) என்ற திரைப்படம் பலராலும் கவரப்பட்ட திரைப்படமாகும். காலத்தால் பழைய படமாக இருந்தாலும் தற்போது எடுத்துக்காட்டப்படவேண்டிய முக்கியமான படங்களில் ஒன்றாகும.; இதன் கதை அண்ணன் தங்கையுடன் ஒரு சோடிக் காலணியையும் வைத்து நகர்த்தப்படுகிறது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
